Tamil Style Manual (in Tamil)
Sixth Reprint: July 2015, Published by Adaiyaalam.
இந்தக் கையேடு தற்காலத் தமிழ் உரைநடையை எழுத உதவும் நெறிமுறைகளை விளக்குகிறது.
- நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்தும் முறை
- சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் எழுதுவதற்கான அடிப்படைகள்
- எளிமையான பட்டியல் முறையில் சந்தி விதிகள்
- எடுத்துக்காட்டுகள் வழியாகச் சந்தி விளக்கம்
- பொருத்தமான இடங்களில் பொருத்தமான சொற்களைப் பயன்படுத்தும் முறை
- பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும் முறை
- ஆய்வுக் கட்டுரைகளில் குறிப்புகள் தரும் முறை
Purchase Here