
A Treasure of Tamil Words: Sangam Classics (Volume 2: Food, Clothes, Ornaments)
First Edition: 2020, Published by Vela Publications
உணவு, உடை, அணிகலன்கள் ஆகிய மூன்று தலைப்புகளின் கீழ்ச் சங்க இலக்கிய நூல்கள் பதிவு செய்துள்ள உண்ணும் உணவு, உடுத்தும் உடை, அணியும் அணிகலன்கள் குறித்த தகவல்கள் இந்தத் தொகுதியில் திரட்டப்பட்டுத் தரப்பட்டுள்ளன. முந்தையப் பண்பாட்டின் ஒரு கூறை முழுமையாகக் காணக்கூடிய வாய்ப்பை இந்தத் தொகுதி தருகிறது.