
A Manual for the Usage of Contemporary Tamil Words
Third Reprint: 2017, Published by Adaiyaalam.
இச்சிறு கையேட்டைப் பயன்படுத்துவோர் அல்லது படிப்பவர்கள் தாங்கள் கையாளும் சொற்களின் கூர்மையை உணர்வார்கள். சொற்கள் கூர்மை அடைய அடையக் கருத்தை வெளிப்படுத்துவதும் கூர்மை பெறுகிறது. சில சொற்களுக்குத் தரப்பட்டிருக்கும் செய்திகள் புதிய இலக்கணம் எழுத விரும்பும் ஆய்வாளருக்குப் பயன்படக்கூடும். சில சொற்களின் தகவல்களைப் பொதுமைப்படுத்தினால் ஒரு இலக்கண விதி பிறக்கலாம் அல்லது ஏற்கெனவே இருக்கும் விதி விரிவுபடுத்தப்படலாம்.
இலக்கணம் மட்டுமல்லாமல் பொதுவாகத் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள் தமிழில் எழுதுவோருக்குப் பயன்படும்.